புதுச்சத்திரம்: டாஸ்மாக் அருகே முதியவர் உயிரிழப்பு

X
காவல் நிலையம்
புதுச்சத்திரத்தில் டாஸ்மாக் அருகே முதியவர் உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த சின்னூர் தெற்கு பகுதியை சேர்ந்த ரங்கநாதன் வயது 65 கடந்த நான்கு ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் சுற்றித்திரிந்து வந்தார்.
இந்நிலையில் புதுச்சத்திரம் - பரங்கிப்பேட்டை செல்லும் சாலையில் டாஸ்மாக் அருகே நேற்று உயிரிழந்து கிடந்தார். இது மட்டும் புதுச்சத்திரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags
Next Story
