விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி அளித்த புதுகை எம்எல்ஏ!

புதுக்கோட்டையில் விபத்தில் சிக்கியவருக்கு புதுகை எம்எல்ஏ வை.முத்துராஜா முதலுதவி அளித்தார்.
புதுக்கோட்டை தஞ்சை சாலை பிருந்தாவனம் அருகே இருசக்கர வாகனம் விபத்து ஏற்பட்டது.அப்போது அவ்வழியாக காரில் வந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா விபத்தில் சிக்கியவரை மீட்டு முதலுதவி அளித்தார்.

Tags

Next Story