அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி பச்சிளம் குழந்தைகளுக்கு கிடைத்த தங்கம்

தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில்

பிறந்த 10 குழந்தைகளுக்கு திமுக சார்பில் மோதிரம் அணிவிக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் எஸ். ஸ்டாலின் பிறந்தநாத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேற்று பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு திமுகவினரால் மோதிரம் அனுவிக்கப்பட்டது. வந்துருச்சாக புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் நேற்று பிறந்த 10 குழந்தைகளுக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மோதிரம் அணிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா மற்றும் திமுக பொறுப்பாளர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்

Tags

Next Story