பழந்தம் பண்பாடு மரபு பயணத்தின் வாகனத்தினை துவங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

X
பழந்தம் பண்பாடு மரபு பயணத்தின் வாகனத்தினை துவங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
புதுக்கோட்டை மாவட்டம், செவித்திறன் குறைவுடையோர் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான பழந்தம் பண்பாடு மரபு பயணத்தினை ஆட்சியர் துவக்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசு செவித்திறன் குறைவுடையோர் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான பழந்தம் பண்பாடு மரபு பயணத்தின் வாகனத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா கொடியசை துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்களு புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.
Next Story
