புதுக்கோட்டை மீனவர்கள் கைது!

புதுக்கோட்டை மீனவர்கள் கைது!

புதுக்கோட்டை

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த இலங்கை களப்பினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி 13 மீனவர்களையும் மூன்று விசைப்பலகையும் பரமத்தி செய்து இலங்கைக்கு அழைத்துச் சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதா பட்டினம் மீனவர்கள் நேற்று மீட்பிடிக்க கடலுக்கு சென்றனர் இந்நிலையில் இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் நீங்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி 13 மீனவர்களையும் மூன்று விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

இதனால் புதுக்கோட்டை மாவட்டம் மீனவர்கள் பெரும் அதிர்ச்சி அளித்துள்ளனர் கடந்த சில மாதங்களாகவே புதுக்கோட்டை மற்றும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும் பின்னர் இந்திய அரசின் தலையீடு காரணமாக விடிவிப்பதும் வாடிக்கையாக இருக்கிறது.

இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது இந்த 13 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம் மீனவர்களையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story