வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவருக்கு தர்ம அடி
தியாகதுருகம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேரை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தியாகதுருகம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேரை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தியாகதுருகம் அருகே சாலையில் செல்பவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேரை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள். சாலையில் செல்பவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இந்த கும்பலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சாதுரியமாக செயல்பட்டு அவர்களை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story