பழனி கோயில் சார்பில் கரும்பு சர்க்கரை கொள்முதல்

பழனி கோயில் சார்பில் கரும்பு சர்க்கரை கொள்முதல்

கரும்பு வெட்டும் தொழிலாளர்கள்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.36.16 லட்சத்துக்கு, பழனி கோயில் சார்பில் கரும்பு சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது.

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.36.16 லட்சத்துக்கு, பழனி கோயில் சார்பில் கரும்பு சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது. இதில் ஒரு மூட்டை சர்க்கரை ரூ.2,510 முதல் ரூ.2,600 வரை விற்பனையானது.

இந்த ஏலத்தில் ரூ.36.16 லட்சத்திற்கு 20 கிலோ கரும்பு சர்க்கரை பழனி கோயில் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story