புதுக்கோட்டையில் சதம் அடித்த வெயில்

புதுக்கோட்டையில் சதம் அடித்த வெயில்

பைல் படம் 

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று 107 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக சதம் அடித்துள்ளது. இந்நிலையில் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (மே 2) 107°F வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.மேலும் வெயிலின் தக்கத்திற்கு நீர்,மோர்,பழச்சாறுகளை அருந்தும் படி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story