பேட்டையில் பெண்களுக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி

பேட்டையில் பெண்களுக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி

எஸ்டிபிஐ கட்சியின் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக பேட்டையில் பெண்களுக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.


எஸ்டிபிஐ கட்சியின் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக பேட்டையில் பெண்களுக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
எஸ்டிபிஐ கட்சியின் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக பேட்டையில் கேள்வி பதில் நிகழ்ச்சி நேற்று (மே 7) இரவு நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ கட்சியின் செயல்பாடுகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் பெண்கள் பதில் அளித்தனர். இதில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட நான்கு பெண்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் கனி கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.

Tags

Read MoreRead Less
Next Story