மழையால் சேதமடைந்த பாசன கால்வாய்: அமைச்சர் ஆய்வு

மழையால் சேதமடைந்த பாசன கால்வாய்: அமைச்சர் ஆய்வு

பாசன கால்வாய்


மழைக்காரணமாக சேதமடைந்த பாசன கால்வாயை அமைச்சர் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ப கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேச்சிப்பாறை அணையில் இருந்து வருகின்ற பி.பி.என் சானலில் வெட்டுக்காட்டுவிளை பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, அருகில் உள்ள நான்கு வீடுகள் சேதம் அடைந்துள்ளது.

இந்த பகுதிகளை இன்று அமைச்சர் மனோ தங்கராஜ், சப்- கலெக்டர் கவுஷிக் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்.

Tags

Next Story