தென்காசி மாவட்டத்தில் மழை

தென்காசி மாவட்டத்தில் மழை

மழை

அதிகபட்சமாக ராமாநதி பகுதியில் 30 மி. மீ மழைப்பொழிவு
தென்காசி மாவட்ட பகுதிகளில் பெய்த மழை அளவு: கடனா : 22.மி.மீ ராமா நதி : 30.மி.மீ கருப்பா நதி: 21.மி.மீ குண்டாறு: 6.2.மி.மீ அடவி நயினார்: 1மி.மீ செங்கோட்டை: 4. 6மி.மீ தென்காசி: 6.2 மி.மீ சங்கரன்கோவில்: 5 மி.மீ சிவகிரி: 7 மி.மீ.

Tags

Next Story