திருச்செங்கோட்டில் மிதமான மழை

திருச்செங்கோட்டில் மிதமான மழை

மிதமான மழை

திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மிதமான மழை பெய்தது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சுமார் அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. வேலூர் ரோடு, சி ஹெச் பி காலனி, கொல்லப்பட்டி கரட்டுப்பாளையம், சந்தைப்பேட்டை மேடு கூட்டப்பள்ளி ஆகிய பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த இரண்டு நாட்களாக வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது ஆனால் மழை வரவில்லை. இன்று தl மழை பெய்ததால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்

Tags

Next Story