ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மழை

ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மழை
X

மழை 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காலை முதலே வானம் மேகமூட்டம் தொடர்ந்து ஒரு சில இடங்களில் வெயில் அதிகரித்தும் காணப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது திடீரென சாரல் துவங்கி மழை பெய்யத் தொடங்கி தொடர்ந்து கனமழையாக தற்போது பெய்து வருகிறது. இதனால் பகல் வேளை மாலை பொழுது போல் காட்சி அளிக்கிறது. மேலும் இந்த மழையால் சாலைகள் வெறிச்சோடியும் காணப்பட்டது. இதேபோல் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளான நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, புதுப்பட்டி, வடுகம் ,பட்டணம், அத்தனூர், வெண்ணந்தூர் பகுதியில் மழை பெய்து வருகிறது.

Tags

Next Story