கொடைக்கானலில் மழை

கொடைக்கானலில் மழை

கொடைக்கானலில் மழை 

கொடைக்கானல் நகர்ப்பகுதிகளில் மட்டும் 20 நிமிடம் மட்டும் பெய்த மிதமான மழை பெய்தது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவிய வந்த நிலையில் வெயிலின் தாக்கமானது அதிகரித்து காணப்பட்டது,மேலும் வருவாய் நிலம்,வனப்பகுதிகளில் தீ பற்றி எரிந்த நிலையில், இன்று கொடைக்கானல் நகர்ப்பகுதிகளான பேருந்து நிலையம்,ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், டிப்போ,அப்சர்வேட்டரி உள்ளிட்ட பகுதிகளில் 20 நிமிடம் மட்டுமே மிதமான மழை பெய்தது, இதனை தொடர்ந்து வெப்பம் நிலவிய நிலையில்,சற்று குளிர்ச்சியான சூழல் நிலிவியதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story