பெரம்பலூர் சுற்று வட்டார பகுதிகளில் மழை

X
மழை
பெரம்பலூர் மாவட்ட சுற்றுப் பகுதியில் மழை பெய்தது. மழையின் மொத்த அளவு 87 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது அதன்படி பெரம்பலூர் 2 மில்லி மீட்டர் அகரம் சீகூர் 19 மில்லி மீட்டர் லப்பைகுடிகாடு 24 மில்லி மீட்டர், எறையூர் 29 மில்லி மீட்டர், தழுதாழை 5 மில்லி மீட்டர், வி.களத்தூர் 6 மில்லி மீட்டர், வேப்பந்தட்டை 2 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளதாக பதிவாகியுள்ளது இதன் மொத்த அளவு 87 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது பெரம்பலூர் மாவட்டத்தில் சராசரியாக 7.91 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags
Next Story
