கெங்கவல்லியில் காற்றுடன் மழை

கெங்கவல்லியில் காற்றுடன் மழை

மழை

சேலம் மாவட்டம்,கெங்கவல்லியில் காற்றுடன் மழை பொழிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள நடுவலூர், ஒதியத்தூர், கூடமலை, ஆணையம்பட்டி பகுதியில் இன்று மாலை முதல் காற்றுடன் மழை பெய்தது. கடந்த மாதத்தில் வெயிலில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் தற்போது இந்த மழை பெய்ததால் கெங்கவல்லி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story