திருநெல்வேலி மாவட்டத்தின் மழை அளவு வெளியிட்ட ஆட்சியர்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்
திருநெல்வேலி மாவட்டம், சேர்வலாறு அணையில் 2மிமி மழை பொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்தாலும் நேற்று சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது.அந்த வகையில் சேர்வலாறு அணையில் 2 மில்லி மீட்டரும், கண்ணடியின் அணைக்கட்டில் 1 மில்லி மீட்டரும் மொத்தமாக மாவட்டத்தில் 3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மே 11) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Next Story