மாவட்டத்தில் மழை அளவு தெரிவித்த மாவட்ட ஆட்சியர்

மாவட்டத்தில் மழை அளவு தெரிவித்த மாவட்ட ஆட்சியர்

மாவட்டத்தில் மழை அளவு தெரிவித்த மாவட்ட ஆட்சியர்

திருநெல்வேலி மாவட்டத்தில் 7 மிமி மழை பொழிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வாரங்களில் கோடை மழை பெய்தது.இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வெயில் வெளுத்து வாங்கி வருகின்றது. இருப்பினும் நேற்று நாலுமுக்கு,ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது. அந்த வகையில் இன்று (ஜூன் 12) காலை மாவட்டத்தின் நிலவரப்படி மொத்தமாக 7 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story