நெல்லை மாவட்டத்தின் மழை அளவு விபரம்

நெல்லை மாவட்டத்தின் மழை அளவு விபரம்
மழை நிலவரம்
திருநெல்வேலி மாவட்டம்,நாலமூக்கு பகுதியில் 36 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (மார்ச் 22) அதிகாலை பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.அந்த வகையில் அதிகபட்சமாக நாலுமூக்கு பகுதியில் 36 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மொத்தமாக மாவட்டம் முழுவதிலும் 65.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags

Next Story