தேனியில் மழை பொழிவு

தேனியில் மழை பொழிவு

தேனியில் மழை பொழிவு

தேனி மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக பெரியகுளத்தில் 34.0 மிமீ மழை பதிவாகியுள்ளது.
தேனி மாவட்டத்தில் நேற்று சராசரியாக 11.61 மிமீ மழை பதிவாகியுள்ளது மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பெரியகுளத்தில் 34.0 மிமீ, மஞ்சளாறு 27.0 மிமீ, சோத்துப்பாறை 26.0 மிமீ, போடிநாயக்கனூர் 61.0 மிமீ, கூடலூர் 0.8 மிமீ, சண்முக நதி 2.0 மிமீ என சராசரியாக 11.61 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது

Tags

Next Story