கடலூர் மாவட்டத்தில் மழை நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் மழை நிலவரம்

மழை நிலவரம்


கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று 3 ஆம் தேதி காலை நிலவரப்படி அண்ணாமலை நகர் 74.2 மி.மீ, சிதம்பரம் 38.6 மி.மீ, கடலூர் 33.4 மி.மீ, லால்பேட்டை 25 மி.மீ, பரங்கிப்பேட்டை 22.5 மி.மீ, ஆட்சியர் அலுவலகம் 21.8 மி.மீ, காட்டுமன்னார்கோவில் 17 மி.மீ, புவனகிரி 15 மி.மீ, குடிதாங்கி 13.5 மி.மீ, கொத்தவாச்சேரி, மே.மாத்தூர் 12 மி.மீ, சேத்தியாத்தோப்பு 8.2 மி.மீ, வானமாதேவி 8 மி.மீ, வடக்குத்து 6.4 மி.மீ, குறிஞ்சிப்பாடி 5 மி.மீ, பண்ருட்டி, கீழ்செருவாய் 3 மி.மீ, பெலாந்துறை 2 மி.மீ, விருத்தாசலம், குப்பநத்தம், தொழுதூர் 1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Tags

Next Story