தர்மபுரி மாவட்டத்தில் பதிவான மழை நிலவரம்

தர்மபுரி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி பதிவான மழையின் விவரம்
தமிழகத்தில் தர்மபுரி மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் நேற்று மாலை முதல் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேகமூட்டத்துடன் சூறாவளி காற்று வீச தொடங்கியது மேலும் இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்த நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் ஜூன் 2 இன்று காலை 6 மணி நிலவரப்படி பதிவான மழையின் நிலவரம் தர்மபுரி 9 மில்லி மீட்டர் மழையும், பாலக்கோடு 17.2 மில்லி மீட்டர் மழையும், மாரண்டஹள்ளி 39 மில்லி மீட்டர், என மாவட்டத்தில் பதிவான மொத்த மழையின் அளவு 65.2 மில்லிமீட்டர் மழையும், மாவட்டத்தின் மொத்த சராசரி மழை அளவு 7.24 மில்லிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Tags

Next Story