மாவட்டத்தில் பதிவான மழை நிலவரம்

மாவட்டத்தில் பதிவான மழை நிலவரம்

தர்மபுரியில் மழை

தர்மபுரி மாவட்டத்தில் அதிகபட்சமாக மாரண்டஅள்ளியில் 62 மில்லி மீட்டர் மழையும். மாவட்டத்தில் சராசரியாக 18.8 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

தமிழக முழுவதும் தர்மபுரி மாவட்டம் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடன் சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

அதன்படி ,தர்மபுரி மாவட்டத்தில் ஜூன் 3 இன்று காலை 6 மணி நிலவரப்படி பதிவான மழையின் நிலவரம் தர்மபுரி 9 மில்லி மீட்டர், பாலக்கோடு 20 மில்லி மீட்டர், மாரண்டஹள்ளி 62 மில்லி மீட்டர், பென்னாகரம் 46 மில்லி மீட்டர், ஒகேனக்கல் 27.2 மில்லி மீட்டர் , அரூர் 3 மில்லி மீட்டர், பாப்பிரெட்டிப்பட்டி 2 மில்லி மீட்டர், என மாவட்டத்தில் பதிவான மொத்த மழையின் அளவு 169.1 மில்லிமீட்டர் மழையும், மாவட்டத்தின் மொத்த சராசரி மழை அளவு 18.8 மில்லிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Tags

Next Story