திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவான மழை நிலவரம்
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவாலங்காட்டில் 10.2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவாலங்காட்டில் 10.2 சென்டி மீட்டர் மழை, திருவள்ளூரில் 7.3 சென்டிமீட்டர் மழை பதிவானது. தாமரைப்பாக்கம் 6.3 செ.மீ, ஊத்துக்கோட்டை 5.5 செ.மீ, ஆவடி 3.1 செ.மீ, ஆர்கே பேட்டை 5.4 செ.மீ, மழை, செங்குன்றம் 4 செ.மீ, சோழவரம் 2.4 செ.மீ, கும்முடிபூண்டி 1.8 செ.மீ, பூவிருந்தவல்லி 1.5 செ.மீ, பொன்னேரி 5 மி.மீ, திருத்தணி 7 மிமீ பூண்டி 7 மி.மீ மாவட்டத்தில் மொத்தம் 519.10 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 3.4 செ.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
Next Story