கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் மழைநீர் வடிகால்

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் மழைநீர் வடிகால்

 சி.எம்.டி.ஏ அறிவிப்பு  

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது.
கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் மழைக் காலத்தில் தண்ணீர் தேங்கி வாகன இயக்கம் மற்றும் மக்கள் போக்குவரத்திற்கு இடையுறாக இருப்பதால் மழைநீர் வடிகால் ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் அமைக்கப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சட்டசபையில் தெரிவித்துள்ளது..

Tags

Next Story