மழை நீரை அகற்றும் பணி - அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு
முத்தம்மாள் காலனி பகுதியில் மழை நீரை அகற்றும் பணியை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்
தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் வெள்ள நீர் எம் ஏ சி கார்டன் பகுதிக்குள் புகுந்ததாக வந்த பொதுமக்கள் புகார் செய்தனர். இதைத்தொடர்ந்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டு வெள்ளநீர் வெளியேறும் பாதையை சரி செய்ய உத்தரவிட்டார். அப்போது மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் தெய்வேந்திரன் ஆகியோர் உடனிருந்தனா்.
Next Story