திருச்செங்கோட்டில் ரேக்ளா போட்டிகள் துவக்கம்

திருச்செங்கோட்டில் ரேக்ளா போட்டிகள் துவக்கம்
X

ரேக்ளா போட்டிகள் துவக்கம்

KSR கல்லூரியில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தின் போட்டியினை நாமக்கல் மேற்கு மாவட்டத்தின் திமுக செயலாளர் மதுராசெந்தில் கொடியசைத்து துவங்கி வைத்தார்,நிகழ்ச்சியில் கே எஸ் ஆர் கல்வி நிருவன தலைவர் சீனிவாசன்,கல்லூரி முதல்வர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு KSR கல்லூரியில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தின் போட்டியினை நாமக்கல் மேற்கு மாவட்டத்தின் திமுக செயலாளர் மதுராசெந்தில் கொடியசைத்து துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கே எஸ் ஆர் கல்வி நிருவன தலைவர் சீனிவாசன், கல்லூரி முதல்வர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story