ராமர் கோயில் நினைவு தபால் தலை வெளியீடு

ராமர் கோயில் நினைவு தபால் தலை வெளியீடு

  ராமர் கோயில் நினைவு தபால் தலை வெளியீடு

ராமர் கோயில் நினைவு தபால் தலையை இந்து முன்னணி மாவட்ட தலைவர் அருண் குமார் பெற்றுக் கொண்டார்.
திருவண்ணாமலை தபால் அலுவலகத்தில் ராமர் கோயில் நினைவு தபால் தலையை இந்து முன்னணி மாவட்ட தலைவர் அருண்குமார் தபால் நிலைய அதிகாரியிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இந்த தபால் தலையை ரூ.500 செலுத்தி பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என தபால் நிலைய அதிகாரி தெரிவித்தார்.அப்போது இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தபால் நிலைய அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story