நாமக்கல் ஒன்றியத்தில் பல்வேறு பணிகளுக்கு ராமலிங்கம் MLA பூமிபூஜை

நாமக்கல் ஒன்றியத்தில் பல்வேறு பணிகளுக்கு ராமலிங்கம் MLA பூமிபூஜை

நாமக்கல் ஒன்றியத்தில் பல்வேறு பணிகளுக்கு ராமலிங்கம் MLA பூமிபூஜை 

நாமக்கல் ஒன்றியத்தில் பல்வேறு பணிகளுக்கு ராமலிங்கம் MLA பூமிபூஜை
நாமக்கல் ஒன்றியம் வள்ளிபுரம், கீரம்பூர், ராசாம்பாளையம், கீழ்சாத்தம்பூர், அணியார், காதப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழும் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழும் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம், கான்கிரீட் சாலை, கதிரடிக்கும் களம், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நாமக்கல் ஒன்றிய கழகச் செயலாளர், அட்மா குழுத் தலைவர் பழனிவேல் தலைமையில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் பூமிபூஜை செய்து துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட கழக துணைச் செயலாளர் நலங்கிள்ளி, பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட பிரதிநிதிகள் மணி, ரவி, ஒன்றிய பொருளாளர் கணேசன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் ஜாக்குலின் மேரி, வெங்கடாசலம், கலை இலக்கிய பேரவை மாவட்ட தலைவர் அய்யாவு, மகளிர் தொண்டர் அணி சரஸ்வதி, இளைஞர் அணி நிர்வாகிகள் செல்வராஜ், ரகுபதி, கிளைக் கழக செயலாளர்கள் மாரப்பன், பழனிவேல், ரமேஷ்குமார், வடிவேல்,பாபு,குமார், ராமசாமி, சக்திவேல், சுப்பிரமணி ஊராட்சி மன்றத் தலைவர்கள் காந்திமதி, விஜயா, சிந்துஜா,சுதா வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனம், பிரபாகர், பொறியாளர்கள் பாஸ்கர், சாந்தாராம் மற்றும் கழக சார்பு அணி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story