ராமநாதபுரம் விழிப்புணர்வு வாகனங்கள் பேரணி
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஒட்டி மக்கள் விழிப்புணர்வு வாகனங்களை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்
ராமநாதபுரம் நகராட்சியில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல்-2024 முன்னிட்டு நகராட்சி சார்பில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன அணிவகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் கொடி அசைத்து துவக்கி வைத்தார் உடன் நகராட்சி ஆணையாளர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் உட்பட நகராட்சி அலுவலர்கள் அலுவலர்கள் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Next Story