ராமநாதபுரம் முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

ராமநாதபுரம் முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

 மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா 

கீழக்கரையில் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நகர செயலாளர் பஷீர் அகமது தலைமையில் நகர்மன்றத் துணைத் தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் ஆகியோர் முன்னிலையில் புதிய பேருந்து நிலையம் மற்றும் லெப்பை டீக்கடை அருகே கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் கீழக்கரை நகராட்சி முன்பாக கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா பொதுமக்களுக்கு லட்டுகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் ஜமால் பாரூக் நகர் துணை செயலாளர் ஜெயினுதீன் நகர துணை செயலாளர் முனிஸ்வரன் மாவட்ட பிரதிநிதி தவ்ஃபிக் ராஜா .கென்னடி அயலக அணி அமைப்பாளர் இப்திகார் ஹசன் மக்கள் டீம் காதர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் முகமது ஹாஜா சுஐபு. நஸ்ருதீன். மீரான் அலி .நவாஸ் .கலந்து கொண்டனர்.

Tags

Next Story