ராமநாதபுரம் : மாவட்ட கலெக்டர் ஆய்வு

கனமழையின் பாதிப்புகள் குறித்து, ராமநாதபுரம் அரசு , மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மாவட்ட கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தனர்.
கனமழையின் பாதிப்புகள் குறித்து, ராமநாதபுரம் அரசு , மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மாவட்ட கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தனர்.
,மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் பார்வை... ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் பேருந்து நிலையம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவ மனையில் ஆய்வு செய்து போர்கால அடிப்படையில் பணிகளை விரைந்து முடிக்க கூறினார். உடன் நகராட்சி நகர்மன்ற தலைவர் கார்மேகம், நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன், துணைத் தலைவர் பிரவீன் தங்கம் மற்றும் ஸ்டாலின் மற்றும் கமலக்கண்ணன் வார்டு கவுன்சிலர்கள் நகராட்சி ஊழியர்கள் உள்ளனர்.
Next Story