ராமநாதபுரம் மாவட்டம் நாடாளுமன்ற வேட்பாளர் அறிவிப்பு !

ராமநாதபுரம் மாவட்டம் நாடாளுமன்ற வேட்பாளர் அறிவிப்பு !

நாடாளுமன்ற வேட்பாளர்

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வேட்பாளராக ஜெயபெருமாள் அறிவிக்கப்பட்டுள்ளார்
அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் விருதுநகர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அவை தலைவராக இருந்து வருகிறார். திருச்சூழியை பூர்வீகமாக கொண்ட இவர் பல ஆண்டுகளாக அதிமுகவில் பயணிக்கிறார். இவரது சகோதரர் அக்ரி கணேசன் திமுகவின் முக்கிய பிரமுகராக இருந்து வருகிறார். மற்றொரு சகோதரர் ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார் முதல் முறையாக போட்டியிடுகிறார் தற்போது ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளராக ஜெயபெருமாள் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Tags

Next Story