ராமநாதபுரம்: விடுமுறை அறிவிப்பு

ராமநாதபுரம் திரு உத்தரகோசமங்கை மங்களநாதர் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் திரு உத்தரகோசமங்கை மங்களநாதர் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் திருஉத்திரகோசமங்கை ஸ்ரீ மங்களநாதசுவாமி கோவில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு வரும் 26 ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் முறை அறிவித்தும் இம் விடுமுறையை ஈடுகட்ட வரும் ஜனவரி 6 ம் தேதி வேலைநாளாக எனவும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்ந்திரன் அறிவித்துள்ளார்
Next Story