ராமநாதபுரம் தீவிர வாக்கு சேகரிப்பு

ராமநாதபுரம் தீவிர வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு

கீழக்கரையில் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளை ஆதரித்து நடிகர் வையாபுரி வாக்கு சேகரிப்பு.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நகர செயலாளர் ஜகுபர் உசேன் தலைமையில் அவைத்தலைவர் சரவண பாலாஜி முன்னிலையில் நடிகர் வையாபுரி வேட்பாளர் ஜெயபெருமாளை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் மேலும் இதில் மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஆர் ஜி இரத்தினம் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் கே ஆர் சுரேஷ் பொருளாளர் ஹரி நாராயணன் துணைச் செயலாளர் குமரன் மற்றும் எஸ்டிபிஐ நகர்தலைவர் சையது அபுதாஹிர் .காதர். பைசல். சுல்தான் சிக்கந்தர் மற்றும் எஸ் டி பி நிர்வாகிகள் தேமுதிக நகர செயலாளர் சங்கத்துல்லா மீனவர் அணி நகர செயலாளர் முனியசாமி. எம்ஜிஆர் மன்ற நகர செயலாளர் சி கே வேலன். இளம்பெண் பாசறை செயலாளர் செல்வ கணேசன் பிரபு.. ஐ டி விங் இணைச் செயலாளர் சிவராமலிங்கம் ஐ டி விங் சன்ரைஸ் வினோத்குமார். விஜய். முனீஸ்வரன். பூக்கடை சுரேஷ். நவாபு .ஜேம்ஸ். ரஹீம். ஹபீப். மீன் கடை குமார் மற்றும் நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story