ராமநாதபுரம் ஜமாபந்தி முகாம்

ராமநாதபுரம் ஜமாபந்தி முகாம்

ஜமாபந்தி முகாம்

பரமக்குடியில் ஜெமபந்தி முகாம் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433-ம் பசலிக்கான ஆண்டு வருவாய் தீர்வாயம் கணக்கு முடிப்பு குறித்த ஜமாபந்தி முகாம் இராமநாதபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மாரிச்செல்வி தலைமையின் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிராம மக்களிடம் கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெறப்பட்டு 3 நபர்க்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இம்முகாமில் பரமக்குடி வட்டாட்சியர் சாந்தி மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story