ராமநாதபுரம் பணம் பறிமுதல்: கருவூலத்தில் ஒப்படைப்பு

ராமநாதபுரம் பணம் பறிமுதல்:  கருவூலத்தில்  ஒப்படைப்பு

கோப்பு படம் 

கம்பூதி அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே கொம்பூதி விளக்கு பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,75,500 பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Tags

Next Story