ராமநாதபுரம் ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழப்பு

ராமநாதபுரம் ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழப்பு

ராதாகிருஷ்ணன்

ராமநாதபுரம் வழுதூர் அருகே ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்துள்ளார்.
ராமநாதபுரம் வழுதூர் அருகே உடைச்சார்வலசையை சேர்ந்த ராமு மகன் ராதாகிருஷ்ணன் 25 வயது வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு. சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே காவல்துறையினர் தற்கொலையா இல்லை விபத்தா என ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags

Next Story