ராமநாதபுரத்திப் மண் கி பாத் நிகழ்ச்சி
மன் கி பாத் கேட்ட மக்கள்
ராமநாதபுரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மன்கி பார்த் மனதின் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியை குறித்தும் நோக்கம் பற்றியும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிவாகை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டு பணியாற்றுவது நோக்கம் பற்றி கலந்துரையாடினர்.
இதில் ராமநாதபுரம் நகர் 133 கிளை தலைவர் கார்த்திகேயன் 134 கிளைத் தலைவர் பாண்டிச்செல்வன் 135 கிளை தலைவர் ராஜ மாணிக்கம் 136 கிளை தலைவர் சரவணன் 137 கிளை தலைவர் . பிரேம் செந்தில் நகர துணைத் தலைவர் சுப.பிரித்விராஜ் கலை கலாச்சார பிரிவு நகர் தலைவர் .கண்ணன் சக்தி கேந்திர பொறுப்பாளர் அமைப்புசாரா பிரிவு மாவட்ட செயலாளர் முனியசாமி அமைப்பு சாரா பிரிவு நகர தலைவர் முருக ராஜா விளையாட்டு பிரிவு மாவட்டச் செயலாளர் .விஜய்பாபா ஓ பி சி அணி நகர் துணை தலைவர் .விஜயகாந்த் OBC அணி மாவட்ட பொருளாளர் .
விமலா ராஜேந்திரன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்... நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக, சட்டமன்ற பொறுப்பாளர் மற்றும் கலை கலாச்சார பிரிவு மாநில செயலாளராக நான் ரஞ்சனா நாச்சியார் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மாவட்ட செயற்குழு உறுப்பினர் இராம.வீரபாகு அவர்கள் செய்திருந்தனர்.