ராமாயண நாடகம்

ராமாயண நாடகம்

பள்ளிபாளையத்தில் உள்ள, நந்தி மெட்ரிக் தனியார் பள்ளியில், அயோத்தியில் மீண்டும் ராமர் என்ற தலைப்பில் விழாவும், ராமாயண நாடகமும் நடந்தது.  

பள்ளிபாளையத்தில் உள்ள, நந்தி மெட்ரிக் தனியார் பள்ளியில், அயோத்தியில் மீண்டும் ராமர் என்ற தலைப்பில் விழாவும், ராமாயண நாடகமும் நடந்தது.
பள்ளிபாளையம் ஈரோடு சாலையில் அமைந்துள்ள, நந்தி மெட்ரிக் தனியார் பள்ளியில், அயோத்தியில் மீண்டும் ராமர் என்ற தலைப்பில் விழாவும், ராமாயண நாடகமும் நடைபெற்றது. நிகழ்விற்கு பள்ளி தலைவர் தாளாளர் சி.என்.ராஜா தலைமை தாங்கி சிறப்பு உரையாற்றினார். பள்ளி முதல்வர் என்.சண்முகசுந்தரி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். பள்ளியின் செயலாளர் நந்தி சி. மோகன், பள்ளி நிர்வாக உறுப்பினர் விசாலினி பிரபு மற்றும் பெற்றோர்கள் ஏராளமானோர் பெருந்திரளாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர் . பள்ளி குழந்தைகள் பங்கேற்ற ,ராமாயண நாடகம் சிறப்பாக நடந்தேறியது. விழா நிறைவில் பள்ளியின் துணை முதல்வர் ராஜேஷ் நன்றி கூறினார்.

Tags

Next Story