ராமேஸ்வரம் கோவில் நடை அடைப்பு
ராமநாதசுவாமி கோயில்
தைப்பூச தெப்ப உற்சவத்தையொட்டி இன்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை சாத்தப்படும் என திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தைப்பூசம் தெப்ப உற்சவத்தையொட்டி பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி எழுந்தருளி தெப்ப மண்டபத்திற்கு செல்ல இருப்பதால் நாளை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிக்க லிங்க பூஜை செய்து பின்னர் 10 மணிக்கு நடை சாத்தப்படும் எனவும் பின்னர் தெப்பத் திருவிழா முடிந்து இரவு 10 மணிக்கு மீண்டும் சுவாமி கோயிலிலை வந்தடையும் என்பதால் நாளை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை சாத்தப்படும் என திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story