ரம்ஜான் தொழுகை

ரம்ஜான் தொழுகை

நெல்லையில் சிறப்பு ரம்ஜான் தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர்.


நெல்லையில் சிறப்பு ரம்ஜான் தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர்.
நெல்லை மாநகரில் இஸ்லாமியர்கள் இன்று (ஏப்.11) ரம்ஜான் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.இந்த ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று காலை மேலப்பாளையம், பாளையங்கோட்டை, சாந்திநகர்,சமாதானபுரம் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் இஸ்லாமிய ஆண்கள், பெண்கள் புத்தாடை அணிந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Tags

Next Story