ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த மேயர்

ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த மேயர்

திருநெல்வேலி பிரச்சாரத்தில் இஸ்லாமியர்களுக்கு மேயர் சரவணன் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தார்.


திருநெல்வேலி பிரச்சாரத்தில் இஸ்லாமியர்களுக்கு மேயர் சரவணன் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவாக நேற்று (ஏப்.10) இரவு டவுன் பகுதியில் மாநகராட்சி மேயர் சரவணன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அங்குள்ள இஸ்லாமியர்களுக்கு கைகுலுக்கி ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து கை சின்னத்திற்கு ஆதரவு கேட்டார்.இதில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story