ராணி வேலுநாச்சியாரின் நினைவு தினம்

ராணி வேலுநாச்சியாரின் நினைவு தினம்

 சிவகங்கை தெப்பக்குள கரையில் அமைந்துள்ள நினைவிடத்தில், ராணி வேலுநாச்சியாரின் 227வது நினைவு தினத்தை அனுசரிக்கப்பட்டது.

சிவகங்கை தெப்பக்குள கரையில் அமைந்துள்ள நினைவிடத்தில், ராணி வேலுநாச்சியாரின் 227வது நினைவு தினத்தை அனுசரிக்கப்பட்டது.

சிவகங்கை சீமையை ஆண்டு வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு மீண்டும் இழந்த மண்ணை மீட்டெடுத்த வீர பேரரசி இராணி வேலுநாச்சியாரின் 227 வது நினைவு தினம் சிவகங்கை தெப்பக்குள கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டுவருகிறது.

முன்னதாக வாரிசுதாரர்களான சிவகங்கை மண்ணின் இளையராணி டி.எஸ்.கே மதுராந்தகி நாச்சியார், இளைய மன்னர் மகேஷ் துரை ஆகியோர் மாலை அனிவித்தும், மலர் வளையம் வைத்தும் முதல் மரியாதையை செலுத்தினர். அதனை தொடர்ந்து அதிமுக சார்பில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், காங்கிரஸ், பாஜக, நாம் தமிழர் உட்பட ஏராளமான பொது மக்கள் மற்றும் சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் என ஏறாளமானோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இந்த நினைவு தினத்தை முன்னிட்டு 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags

Next Story