ராசிபுரம் நகர சக்தி கேந்திர கூட்டம்

ராசிபுரம் நகர சக்தி கேந்திர கூட்டம்
X

சக்தி கேந்திர கூட்டம் 

நாமக்கல் கிழக்கு மாவட்டம் ராசிபுரம் நகரம் சக்தி கேந்திரா கூட்டம் நடைபெற்றது. சக்தி கேந்திராவின் தலைவரும் மாவட்ட பிஜேபி துணை தலைவருமான இளங்கோ தலைமையில் கிளை தலைவர்கள் பத்மநாபன், முருகேசன், ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகர இளைஞரணி செயலாளர் நாகராஜ் நெசவாளர் பிரிவு நகர செயலாளர் கணேசன் கிளை துணைத் தலைவர்கள் ராஜகோபால் அய்யாவு ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர் .அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தன்று வீடுகளில் விளக்கேற்றுவது குறித்தும் தொலைக்காட்சியில் பொதுமக்கள் பார்க்கின்ற அளவில் ஏற்பாடு செய்வது குறித்தும் கும்பாபிஷேக அழைப்பிதழை பகுதி மக்களுக்கு நேரில் கொடுத்து அழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Tags

Next Story