மல்லசமுத்திரத்தில் ரதசப்தமி வழிபாடு;

மல்லசமுத்திரத்தில் ரதசப்தமி வழிபாடு;
X

மல்லசமுத்திரத்தில் ரதசப்தமி வழிபாடு;

மல்லசமுத்திரத்தில் ரதசப்தமி வழிபாடு;

மல்லசமுத்திரத்தில் ரதசப்தமி வழிபாடு நடந்தது. நேற்று ரதசப்தமியை முன்னிட்டு, மல்லசமுத்திரம் திரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீசோழீஸ்வரர் கோவிலில் சூர்யநமஸ்கார பூஜை நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு அபிசேக ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story