சட்டமன்ற சபாநாயகருக்கு புளியங்குடியில் வரவேற்பு

சட்டமன்ற சபாநாயகருக்கு புளியங்குடியில் வரவேற்பு
புளியங்குடியில் சட்டமன்ற சபாநாயகருக்கு புளியங்குடியில் வரவேற்பு
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி நகருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு அவர்கள் வருகை தந்தார்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி நகருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு அவர்கள் வருகை தந்தார். அப்போது அவருக்கு புளியங்குடி நகர திமுக சார்பாக நகரசெயலாளர் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி சேர்மன் விஜயா சௌந்தரபாண்டியன், சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட தலைவர் சாகுல்ஹமீது மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story