துபாயிலிருந்து மதுரை வந்த வாலிபரிடம் கடத்தல் தங்கம் மீட்பு

துபாயிலிருந்து மதுரை வந்த வாலிபரிடம் கடத்தல் தங்கம் மீட்பு

பைல் படம்

துபாயில் இருந்து மதுரை வந்த வாலிபரிடம் 49 லட்சம் மதிப்புள்ள 8 12 கிராம் கடத்தல் தங்கம் மீட்கப்பட்டது.

துபாயில் இருந்து மதுரை வந்த வாலிபரிடம் 49 லட்சம் மதிப்புள்ள 8 12 கிராம் கடத்தல் தங்கம் மீட்கப்பட்டது. துபாயில் இருந்த மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து சுங்க இலாக்காவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த அப்துல்லா என்பவரின் மகன் முகமது அபூபக்கர் என்பவர் சந்தேகத்திற்குரிய வகையில் நடந்து கொண்டதை எடுத்து அவரின் உடைமையை சோதனை செய்தபோது அவரிடம் இருந்து 812 கிராம் எடையுள்ள தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது இதன் மதிப்பு 48 லட்சம் ஆகும்

Tags

Read MoreRead Less
Next Story