வாணியம்பாடி அருகே அழுகிய நிலையில் சடலம் மீட்பு!

வாணியம்பாடி அருகே அழுகிய நிலையில் சடலம் மீட்பு!

வாணியம்பாடி அருகே அழுகிய நிலையில் சடலம் மீட்பு

வாணியம்பாடி அருகே ஆந்திரா தமிழ்நாடு எல்லப் பகுதியில் 5 நாட்களுக்கு முன் காணாமல் போனவர் அழுகிய நிலையில் சடலம் மீட்பு!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆந்திரா தமிழ்நாடு எல்லப் பகுதியில் 5 நாட்களுக்கு முன் காணாமல் போனவர் அழுகிய நிலையில் சடலம் மீட்பு. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆந்திரா தமிழ்நாடு எல்லை வெங்கடராஜபுரம் வன பகுதியில் அழுகிய நிலையில் சடலம் இருப்பதை ஆடு மேய்ப்பவர்கள் வாணியம்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர் தகவலின் பேரில் போலீஸார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டதில் வாணியம்பாடி அடுத்த அலசந்தாபுரம் துரைசாமி வயது 45 என்பவர் தெரியவந்தது இவர் திருமணம் ஆகாதவர் அவருடைய சகோதரர் வீட்டில் தங்கி வாழ்ந்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது வாணியம்பாடி போலீசார் ஆந்திரா மாநில எல்லை பகுதி என்பதால் குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் தவலின் பேரில் குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி உடற் கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து கொலைய?தற்கொலையா? விசாரணை மேற்கொண்ட வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story