பெண் ஊர்க்காவல் படையினருக்கு பணி நியமன ஆணை
பணி நியமன ஆணை
திருவாரூரில் ஊர்க்காவல் படைக்கு தேர்வான பெண் ஆளுநர்களுக்கு பணி நியமன ஆணையினை எஸ்பி வழங்கினார்.
திருவாரூர் மாவட்டம் ஊர் காவல் படைக்கு காலியாக இருந்த எட்டு பெண் ஆளுநர்களுக்கான தேர்வு கடந்த 19ஆம் தேதி அன்று நடைபெற்று ,தகுதியான 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர் . தேர்வு செய்யப்பட்ட எட்டு நபர்களையும் எஸ்பி அலுவலகத்தில் இன்று எஸ்பி ஜெயக்குமார் நேரில் அழைத்து பணி நியமன ஆணைகளை வழங்கி அவர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார்.
Next Story